கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மதுரையில் நடைபெற்ற டாக்வாண்டோ போட்டிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர்-இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து டேக்வாண்டோ பயிற்சியாளர்.

பிரதீப்(36) தற்கொலை முயற்சி-தீவிர சிகிச்சை பிரிவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி-மேலும் பலாத்காரம் சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால்,நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை மாற்றப்பட்டுள்ளது.*
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)