விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வி. துரைச்சாமிபுரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவர் படத்திற்கு நிர்வாகி முனியசாமி தலைமையில் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது














; ?>)
; ?>)
; ?>)