மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு மாநில ஆணையர் ஆணையின்படி தீயை அணைப்பது தொடர்பாக நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் மற்றும் தீயணைப்பு அலுவலக அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.,

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தீயை எப்படி அணைக்க வேண்டும், மழைக்காலங்களில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி அனைத்தையும் எடுத்துக் காட்டினார்.,
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.,