நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி கோவில் கொலு பூஜை. உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நவராத்திரி விழாவினை வருடா, வருடம் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வருடம் வர இருக்கின்ற நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் கொலு வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்கள் சிறுமியர்கள் குதூகலத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்து செல்கின்றனர் .