• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் கேடிஆர்.,

ByK Kaliraj

Sep 11, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி மாரனேரி கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ & லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் நடத்திய சமூக நீதிப்போராளி தியாகி: இம்மானுவேல்சேகரன்* அவர்களின். 68வது குருபூஜை விழாவில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தினார் .

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.