மூன்று வருட காலமாக கூறிக்கொண்டு வருகிறேன் கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் அந்த முயற்சியை செங்கோட்டையன் எடுத்துள்ளார் அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சி.பி ராதாகிருஷ்ணன் மிகவும் நல்லவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகக் கூடியவர் எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் உள்ளது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட உடனே அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
அதனால் அனைத்திந்திய அண்ணா திராவிட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வாக்களித்துள்ளார்.