சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 310 ஆவது பிறந்தநாள் விழா நெற்கட்டனசெவல் கிராமத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி விமர்சையாக நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வேண்டுமென விழா கமிட்டியினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும் முன்னாள் அமைச்சருமன கே. டி .ராஜேந்திர பாலாஜிடம் அழைப்பிதழ் வழங்கினார்கள்.

அழைப்பிதழை பெற்றுக்கொண்டு அவசியம் விழாவில் கலந்து கொள்கிறேன் என தெரிவித்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற 50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியதற்கு விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.