விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி சிஇஏஓ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79 ம் ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் பாக்கியநாதன்தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் தாட்சியாணிதேவி விழாவை ஏற்பாடு செய்து இருந்தார். உடன் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





