• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி..,

ByM.S.karthik

Aug 11, 2025

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் தென்னவன் போதை பழக்கம், அதனால் ஏற்படும் தீமைகள், போதைப் பழக்கத்தை விட்டு விலகுதல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்து குழந்தைகளும் ஏற்றனர். ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.