• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்போன்கள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைப்பு..,

கன்னியாக்குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால் பொது மக்களிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும்.

அல்லது TamilNadu Police Citizen Portal : https://eservices.tnpolice.gov.in என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

CEIR Portal : https://www.ceir.gov.in/ என்ற இணையதளத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து தவறவிட்ட செல்போனை நீங்களே Block செய்திட முடியும்

வழிப்போக்கு நபரிடமோ சரியான பில் இன்றியோ செல்போன் வாங்க வேண்டாம் ஏனெனில் அந்த செல்போன் குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

பொதுமக்கள் சைபர் குற்றங்களால் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் உடனடியாக1930 எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்க வேண்டும்,

என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.