• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இல்லத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த நிர்வாகிகள்..,

ByPrabhu Sekar

Aug 7, 2025

அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் முடிச்சூர் மகளிர் அணி தலைவரும் முன்னாள் வார்டு உறுப்பினருமான லலிதா சுரேந்திரன், பரங்கிமலை மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் தலைவர் பா.தவமணி ஆகியோர் முன்னிலையில் முடிச்சூர் கழக நிர்வாகிகள் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட கழகம் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் சந்தித்து முடிச்சூர் கழக நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரன், கஜேந்திரன், நாராயணன், முருகானந்தம், பாக்யராஜ், பல்லவன் நகர் ராஜா குரங்கு பாபு, சீனிவாசன், ரமேஷ், ஆதிகேசவன், செந்தில்குமார், கார்த்தி, பாலாஜி, கற்பக சீனிவாசன், ஜேதிஸ்வரி, தேவிகா, சீனிவாசன், நித்தியா, விஜயதரணி புவனேஸ்வரி அம்மாள் மஞ்சு, மஞ்சு விஜய்கணேஷ் மற்றும் முடிச்சூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்