சென்னை கோவிலம்பாக்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக. வருகின்ற சட்டமன்ற தேர்தலில். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று. கோவிலம்பாக்கத்தை அடுத்த விநாயகர் புரம் எஸ் கொளத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து அன்னதானம் வழங்கிட கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன். கலந்து கொண்டே இந்த நிகழ்ச்சியை துவக்கி பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எஸ் விஸ்வநாதன் ஆர் பி. முருகன் பி சரவணன் ராஜி. பொன்னுசாமி சேகர் பால்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு. இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.