திருநெல்வேலி வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்ட செயலாளர் மகாராஜன் மகாராஜன் சங்கரன்கோவில் மின் கோட்ட அலுவலக மதிப்பீட்டு அலுவலக பதவி உயர்வு பெற்றார்.

பதவி உயர்வு பெற்ற மின் ஊழியர் மகாராஜனுக்கு தொமுச மாநில கௌரவத் திட்ட தலைவர் நடராஜன், திருநெல்வேலி தொமுச திட்டத்தின் தலைவரும், கலிங்கப்பட்டி துணை மின் நிலைய இளநிலைப் பொறியாளர் தங்கமாரி முத்து, சங்கரன்கோவில் நகர் உதவி பொறியாளர் கருப்பசாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.