விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சேர்ந்தவர் கோபால்சாமி இவர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பரிந்துரையின் பெயரில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து விருதுநகர் மாவட்ட தலைவர் ராஜா மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர தலைவர் பிரேம்ஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செய்து வாழ்த்து தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)