தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுச்சி பயணத்தில்
கழக பொதுச்செயலளர் எடப்பாடியார் ஈடுபட்டுள்ளார்.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார.

மேலும் இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கழக அமைப்புச் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு* அவர்களும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்களுடன்
சாத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் அனைத்துலக MGR மன்ற மாநில இணைச்செயலாளர் எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
