விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன்* அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டு நமது மக்கள் MLA தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் M குமார் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா ஆகியோர் முன்னாள் மாவட்ட செயலாளர் வே.தங்கப்பாண்டியன் திருவுருவ படத்தை வணங்கி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், நகர துணை சேர்மன் கல்பனா குழந்தைவேல், பேரூர்கழக செயலாளர்கள் சிங்கம்புலி அண்ணாவி இளங்கோவன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, நகர பொருளாளர் பரத்ராஜ், நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சனா, மாரியப்பன், ஷாலினி, கழக நிர்வாகிகள் நாகேஸ்வரன், இக்சாஸ், பிச்சை, குருசாமி மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டர்.