சென்னை யைச்சேர்ந்த உபயதுல்லா என்ற நபர் அடிக்கடி வெளிநாடு களுக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில்
தொடர்ந்து குடியுரிமை சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதித்தார் கடத்தல்காரர்கள் பலர் இவரது பினாமி.

பாஸ்போர்ட்டில் படத்தை மாற்று வந்து தேதியை திருத்துதல் உள்பட பல மோசடிகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலமுறை ஆஜர் ஆகாததால் இந்தமுறை அவரை 25ம்தேதி ஆஜர் ஆக உத்தரவிட்டனர். வழக்கில் உபயதுல்லா ஆஜரானார். சாட்சி கள் விசாரிக்க ப்பட்டது வழக்கு 2ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
