விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா விருது பெற்ற கர்மவீரர் காமராஜர் அவர்களை இழிவாக பேசி இன்றைய தலைமுறை மத்தியில் காமராஜர் நற்பெயரை கலங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ள திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் மாநில துணைத்தலைவர் பத்மநாதன் மற்றும் உறுப்பினர்கள் புகார் அளித்தனர்.
