மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு கவுன்சிலர்கள் கொத்தளம் செந்தில், குருசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.