நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த பத்தாம் தேதி தலைமை ஆசிரியர் மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த அப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது