மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தார் மீது பண மோசடி புகார் இன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிக்கிதாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தான் குடியிருக்கும் வீட்டை விற்பதாக இஸ்மாயில் என்பவரிடம் 25 லட்சம் பணம் பெற்று பின்னர் அதை வீட்டை பேங்கில் அடமானம் வைத்து 50 லட்சம் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. தற்போது பண மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மூவர் தங்கள் அளித்த புகார் கீழ் வழக்கு செய்யப்பட்ட எஃப் ஐ ஆர் மகளுடன் திருமங்கலம் ஏ எஸ் பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளனர்.