பரவையில் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்
செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் ராஜகாளி யம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு
அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதில், அவரது துணைவியார் ஜெயந்தி ராஜூ, பரவை பேரூர் செயலாளர் ராஜா,
பேரூராட்சித் தலைவர் கலா மீனாரஜா, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.