இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தோம் கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் எங்களது சாணக்கியன் அகாடமி சேர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்றார்கள்.

இது தொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் சந்தித்து வாழ்த்து பெற்றோம் மாணவர்கள் அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்தார். எங்களது மாணவர்களும் மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.