• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 10, 2025

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மு.பால்பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முள்ளிப்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் கலந்து கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் சிவமுத்து வளவன் ஆகியோர் திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றி பேசினார்கள். நிர்வாகிகள் சிபிஆர் சரவணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வாடிப்பட்டி கார்த்திக்பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் சிவா எம் வி எம் மருது பாண்டியன் கொத்தாலம் செந்தில்வேல் குருசாமி செல்வராணி நிஷா கௌதம ராஜா மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் முன்னாள் பேரூராட்சி செயலாளர் முனியாண்டி அவைத்தலைவர்.

தீர்த்தம் என்ற ராமன் ஊத்துக்குளி ராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி ரேகா வீரபாண்டி கார்த்திகா ஞானசேகரன் ஒன்றிய துணைச் செயலாளர் மேளக்கால் சாந்திராஜா மாணவரணி எஸ் ஆர் சரவணன் காடுபட்டி ஆனந்தன் அயப்பன் நாயக்கன்பட்டி மணிவேல் ரிஷபம் சிறுமணி திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் சங்கங்கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் முட்டை கடை காளி சசிகலா சக்கரவர்த்தி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளிக்கொள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர் காமாட்சி பாஸ்கரன் ஏசு ஆகியோர் நன்றி கூறினர்.