விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திமுக அரசு எந்த எதிர்க்கட்சிகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் அனுமதி கொடுப்பதில்லை. சமீபத்தில் கூட பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி கண்டுகளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை திமுக காவல்துறை அகற்றியது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்திலேயே பேசப்பட்டது. தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க சொல்லி இருக்கிறது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அனைவரின் தேர்ச்சி நடைமுறை ரத்து தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால் மாநில அரசு எதிர்க்கும்.