சென்னை பெருங்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி. நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை மண்டல குழு தலைவர் மண்டலம் 14. எஸ். வி
ரவிச்சந்திரன் தலைமையில், நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. எதை செய்தாலும் வித்தியாசமாக செய்யக்கூடிய பெருங்குடி ரவிச்சந்திரன். இந்த நீர் மோர் பந்தலில் இளநீர். தர்பூசணி, ரோஸ் மில்க், மோர்,. ஃப்ரூட் மிக்ஸ் அனைத்தையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள்.ஆ.தேவராஜ், டேவிட் சௌந்தரராஜன், குமாரசாமி, எம்.கே.ஜெய், ரஞ்சித் குமார், சுரேஷ் மாமன்ற உறுப்பினர் சாமினா செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு இந்த நீர், மோர் பந்தல் திறப்பு விழாவை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.