திருமயம் சத்தியமூர்த்தி சிலை அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் காலை 11. மணிக்கு 50. பதற்க்கும் மேற்பட்டேர் ஆர்ப்பாட்டம் நடக்கினர்கள். அவர்கள் தமிழக அரசிற்க்கு பல்வேரு கோரிக்கை கலை முன்வைத்தனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர் விரல் ரேகை பதிவு. ஆதார் சரிபார்ப்பு. 40% சதவிதம் மீண்டும் நடைமுறைப் படுத்துதல் TNCSC எடைத் தாரசும். அவ்வலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்புதான் நியாய விலைக் கடை எடைத் தராசை ( Pos) விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்திற்க்கு தனித் துறை. அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் கல்வித்தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல் IAS தலைமையில் ஊதியக் குழு அமைத்து 9வது மாநில ஊதிய மாற்றக் குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளும். ஏற்கனவே நிலுவையிலுள்ள 30 அம்சக் கோரிக்கைகள் குதித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் 22.4.2025 வேலை நிறுத்தம் செய்து வட்ட அளவில் ஆர்ப்பாட்டம். செய்தனர்.
மேலும் தமிழக அரசு இனிமேலும்எங்களது கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டால் இனி வரும் நாட்களில் நாங்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.