மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது.

வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவராக முத்துப்பாண்டி பதவி ஏற்றார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கோசா பெருமாள் மாவட்டச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் வாடிப்பட்டி வடக்கு மண்டல் தலைவர் சேதுராமன் அமுமுக நிர்வாகி முல்லை சக்தி அதிமுக கிளை தலைவர் சேதுராமன்
மாவட்டச் செயலாளர் முருகேஸ்வரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு மண்டல் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.