டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம் எஸ் தோனி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் வீரர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.