மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கலந்துரையாடல் மற்றும் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் முதியோருக்கு மகிழ்ச்சியே மருந்து என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
பின்னர் முதியோர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கருப்பசாமி, முருகப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











