திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கிதுறையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 கிலோ குட்காவையும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

