திருப்பூர் மாவட்டம் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,
அரசு உதவி பெறும் பள்ளி ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில், வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் MLA, வடக்கு மாநகர கழக செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர கழக செயலாளர் TKT நாகராஜன் அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி செயலாளர் உசேன் வட்ட கழக செயலாளர் முகம்மது அலி இளைஞர் அணி சையது பகுதி கழகத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர,பகுதி வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
