சிவகங்கை மாவட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சிவகங்கை அருகே உள்ள கண்டணி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப்பள்ளி பயின்று வரும் மாணவ, மாணவிகள் இப் போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.
