மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரளா நிலச்சரிவு – ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் நன்றி பேசி உள்ளார்.