விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் பெருந் தலை வர் காமராசர் பிறந்த நாள் விழா நடை பெற்றது . ஒருங்கிணைந்த கல்வி இயக்க வட்டார மேற்பார்வை யாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சுரபி அறக்கட் டளை நிறுவனர் விக்டர் முன்னிலை வகித்தார். காரியாபட்டி வழக்கறிஞர் சங்க துணை செயலாளர் செந்தில் குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கி னார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

