• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? விஜய் பேச்சு…

தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா?என்று மாணவர்கள் நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான்.

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல், நல்ல தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் தம்பி, தங்கையர்களுக்குஎனது என்று பேசினார்.அவனைத் தொடர்ந்து பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். துறையை தேர்ந்தெடுப்பது போல அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும்.

எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் கடினமாக உழையுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.” – என்று விஜய் பேசினார்.