• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?

ByN.Ravi

May 26, 2024

மதுரை மாநகராட்சி, 80,81- வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்துபுரம், நேதாஜி தெருவில், கழிவு நீர் இரண்டு மூன்று நாட்களாக உடைப்பு ஏற்பட்டு வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் எடுப்பதால், மூக்கை பொத்திபடியே, மக்கள் பயணிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள்; பொதுமக்கள் நலன் கருதி சரிசெய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.