மதுரை தெற்கு பகுதி குழு ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா ஜெய்ஹிந்த் புரம் இராமையா தெருவில் நடைபெற்றது. தலைமை M.பாலமுருகன் AITUC பகுதி செயலாளர் கொடியேற்றி சிறப்புரை டி.எம்.மூர்த்தி AITUC தேசிய செயலாளர், காளிதாஸ் CPI முன்னாள் மாவட்ட செயலாளர், கே.சேது AITUC மாவட்ட செயலாளர், சி.தாமஸ் CPI மாவட்ட துணைச் செயலாளர், எம். இருளாண்டி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர், ஆர்.ஜெயராமன் CPI மாவட்ட குழ உறுப்பினர், பழனி முருகன் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர், மற்றும் சங்க நிர்வாகிகள் J.பாலன், K.முருகன், B.முனீஸ்வரி, M. கரிகாலன், N. செல்வம், B. பாரதி , வெள்ளை சாமி, G. ஐயனார், வெங்கடேசன், C.R. பாலாஜி, M. முகமது ஷெரீப், ஜெயலெட்சுமி, மற்றும் பொது மக்கள் தோழர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



