• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா ஆலோசனை…

ByTBR .

Mar 15, 2024

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை.

தேமுதிக துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன்ராஜ் பங்கேற்பு.

அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியாகும் என கூறப்படும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது…