• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு – எம்.எல்.ஏ.

ByN.Ravi

Mar 4, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டித்தை, சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம். எல் .ஏ .திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இதில், அலங்காநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன் தனராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய த் தலைவர் பஞ்சு அழகு, ஊராட்சி மன்றத் தலைவர் தேவி மகேந்திரன், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.