• Wed. May 22nd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 29, 2024
  1. இந்தியாவில் தேர்தலுக்கான மை தயாரிக்கப்படும் ஊர்?
    மைசூர்
  2. புவிப்பரப்பில் அதிகமாக காணப்படும் உலோகம் எது?
    அலுமினியம்
  3. இந்தியாவின் முதல் வங்கி எது?
    தி ஹிந்துஸ்தான்
  4. ரயில்களே இல்லாத நாடு எது?
    ஆப்கானிஸ்தான்
  5. கூடுகட்டி வாழும் ஒரே பாம்பு இனம் எது?
    ராஜநாகம்
  6. எந்த நாட்டில் பூனைக்கு கோவில் உள்ளது?
    எகிப்து
  7. பாலூட்டும் உயிரினம் எது?
    எறும்புதின்னி
  8. ஜெயகாந்தனின் குடியரசுத்தலைவர் விருது பெற்ற திரைப்படம் எது?
    உன்னைப் போல் ஒருவன்
  9. திருக்குறள் ………… வெண்பாக்களால் ஆன நூல்?
    குறள்
  10. பூச்சிகளில் வேகமாகப் பறக்கக் கூடிய பூச்சி எது?
    தும்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *