• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 27, 2024

1. காந்திஜி முதன் முதலில் எங்கு சத்தியாகிரகத்தை தொடங்கினார்? சம்பரான்

2. நாம் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய சிவிலியன் விருது எது? பத்மபூசன்

3. நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் பெயர் என்ன? லோக் சபா

4. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? யமுனை

5. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? சீ.ராஜகோபாலாச்சாரி

6. நாம் நாட்டில் பாயும் இரண்டாவது நீளமான நதி எது? கோதாவரி

7. காசிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? அஸ்ஸாம்

8. விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?  ராகேஷ் சர்மா

9. ராணுவ தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? 15 ஜனவரி

10. எந்த வருடம் சர் சி.வி.ராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வருடம்? 1930