• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சி தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் மரியோ ஜெனிபர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பகுதியில் கட்சி அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் மக்களவை உறுப்பினர் மரிய ஜெனிபர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிகெடிட் ராஜ்., மண்டல செயலாளர் மெல்வின் ஜோ ஆகியோர் பங்கேற்றனர்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.