• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு

Byவிஷா

Jan 30, 2024

தமிழகத்தில் முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.