• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்த சிவகாசி பட்டாசு ஆலை தொழில் அதிபர்..,

Byதரணி

Jan 25, 2024

சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை தொழிலதிபர் வி.ஜி.கணேசன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை தொழில் அதிபர் வி.ஜி. கணேசன் சேலம் மாவட்டத்திலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி உடன் இருந்தார்.