• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

குழந்தை வேலப்பர் கோவிலில் கிரிவலப் பாதை..,

Byதரணி

Nov 17, 2023

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில், ரூ.8.64 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிவலப் பாதை அமைக்கும் பணிகளை இன்று அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி , நகர செயலாளர், நகர்மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.