• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம்..!

Byவிஷா

Nov 14, 2023

தமிழகத்தில் நவம்பர்18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், அந்தத் தேதிகளை வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசால் வருகிற 18 ஆம் தேதியை பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளது.