• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேஷ்டிகள் அபேஷ்..! அதிகாரிகளிடம் போலீஸ் தீவிர விசாரணை… Breaking News

ByM.Bala murugan

Nov 7, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு தாலுகாவில் உட்பட்ட கிரசரில் வரும் பொங்கலுக்காக வைக்கப்பட்ட சேலை வேஷ்டிகள் வைக்கப்பட்டது. இதில் 12500 வேஷ்டிகள் காணவில்லை. இது சம்பந்தமாக வடக்கு தாலுகாவில் உள்ள தாசில்தார் மற்றும் அங்கு பணி புரியும் அதிகாரிகள் அனைவரிடமும் தல்லாகுளம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.