• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 3, 2023
  1. பருப்பொருள் அலைநீளம் எதனை சார்ந்ததல்ல?
    மின்னூட்டம்
  2. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுக்கள்
    இணைச்சுற்று
  3. எஸ்.ஐ. முறையில் காலத்தின் அலகு
    வினாடி
  4. ஒரு நொடியில் பொருள் கடக்கும் தொலைவு
    வேகம்
  5. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதன் அளவு
    100சதவீதம்
  6. காற்றிலுள்ள வாயுக்களை பிரித்தெடுக்கும் முறை
    பின்னக்காய்ச்சி வடித்தல்
  7. வாயுக்களின் விதியை வெளியிட்டவர்
    பாயில்
  8. திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
    பாதரசம்
  9. ஏவுகணை இயக்கத்திற்க்கான விதி
    நியூட்டன் விதி
  10. பூமியின் இரட்டைப் பிறவி என்று அழைக்கப்படும் கோள்
    வெள்ளி