• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இலங்கை கிழக்கு மாகான ஆளுநர் பிறந்த தினம்…

ByKalamegam Viswanathan

Nov 1, 2023

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த எர்ரம் பட்டியில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் இலங்கை கிழக்கு மாகானம் ஆளுநர் மேதகு செந்தில் தொண்டைமான் பிறந்த விழா அங்கு நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மேட்டு பட்டி. ஆர். தெய்வம் தலைமை தாங்கி கேக் வெட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் கெளசிக் தெய்வம், நிர்வாகிகள் சூர்யா, சோலை, சதீஷ், அசோக், மற்றும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.